உங்களுக்கு பிடித்த பயன்பாடுகளை டேஷில் இணைத்தல்
To add an application to the dash for easy access:
Open the Activities overview by clicking Activities at the top left of the screen
டேஷில் உள்ள கிரிட் பொத்தானை சொடுக்கி நீங்கள் சேர்க்க விரும்பும் பயன்பாட்டைக் கண்டறியவும்.
-
பயன்பாடு சின்னத்தை வலது சொடுக்கி பிடித்தவையில் சேர் ஐ தேர்ந்தெடுக்கவும்.
மாறாக, நீங்கள் சின்னத்தை சொடுக்கி இழுத்து வந்து டேஷில் சேர்க்கலாம்.
ஒரு பயன்பாடு சின்னத்தை டேஷில் இருந்து நீக்க, பயன்பாட்டு சின்னத்தை வலது சொடுக்கி பிடித்தவையில் இருந்து நீக்கு ஐ தேர்ந்தெடுக்கவும்.