ஒரு தொடர்பைத் தேடுதல்

ஒரு ஆன்லைன் தொடர்பை இரு வழிகளில் தேடலாம்:

  1. செயல்பாடுகள் மேலோட்டத்தில் தொடர்பின் பெயரைத் தட்டச்சு செய்யத் தொடங்கவும்.

  2. Matching contacts will appear in the overview instead of the usual list of applications.

  3. பட்டியலின் மேலே உள்ள தொடர்பைத் தேர்ந்தெடுக்க Enter விசையை அழுத்தவும் அல்லது நீங்கள் தேடும் தொடர்பு பட்டியலில் மேலே இல்லாவிட்டால் அந்தத் தொடர்பின் மீது சொடுக்கவும்.

தொடர்புகளுக்கு உள்ளே இருந்து தேட:

  1. தேடல் புலத்திற்குள் சொடுக்கவும்.

  2. தொடர்பின் பெயரைத் தட்டச்சு செய்யத் தொடங்கவும்.