GNOME கிளாசிக் என்றால் என்ன?
GNOME Classic is a feature for users who prefer a more traditional desktop experience. While GNOME Classic is based on modern GNOME technologies, it provides a number of changes to the user interface, such as the Applications and Places menus on the top bar, and a window list at the bottom of the screen.
You can use the Applications menu on the top bar to launch applications.
சாளர பட்டியல்
திரையின் கீழே உள்ள சாளர பட்டியலில் திறந்துள்ள உங்கள் சாளரங்கள் மற்றும் பயன்பாடுகள் அனைத்துக்கும் அணுகலை வழங்கும், இதைக் கொண்டு நீங்கள் அவற்றை விரைவில் சிறிதாக்கவும் மீட்டமைக்கவும் முடியும்.
The Activities overview is available by clicking the button at the left-hand side of the window list at the bottom.
நீங்கள் Super விசையை அழுத்தியும் செயல்பாடுகள் மேலோட்டம் ஐ அணுக முடியும்.
சாளரப் பட்டியலின் வலது புறம், GNOME தற்போதைய பணியிடத்தைக் குறிக்கும் வகையில் ஒரு சிறு காட்டியைக் காண்பிக்கும். எடுத்துக்காட்டாக முதல் (மேல்) பணியிடத்திற்கு 1 காண்பிக்கப்படும். கூடுதலாக, அந்தக் காட்டியானது கிடைக்கக்கூடிய பணியிடங்களின் மொத்த எண்ணிக்கையையும் காட்டும். வேறு பணியிடத்திற்கு மாற, காட்டியை சொடுக்கி அந்த மெனுவில் இருந்து நீங்கள் செல்ல விரும்பும் பணியிடத்தைத் தேர்ந்தெடுக்க முடியும்.
GNOME கிளாசிக்கிற்கும் அதிலிருந்து பழைய முறைக்கும் மாறுதல்
குறிப்பிட்ட GNOME ஷெல் நீட்சிகள் நிறுவப்பட்ட கணினிகளில் மட்டுமே GNOME கிளாசிக் கிடைக்கும். சில Linux விநியோகங்களில் இந்த நீட்சிகள் இருக்காது அல்லது முன்னிருப்பாக நிறுவப்பட்டிருக்காது.
GNOME இல் இருந்து GNOME கிளாசிக்கிற்கு மாற:
Save any open work, and then log out. Click the system menu on the right side of the top bar and then choose the right option.
ஒரு உறுதிப்படுத்தல் செய்தி தோன்றும். அதில் உறுதிப்படுத்த விடுபதிகை ஐத் தேர்ந்தெடுக்கவும்.
புகுபதிவு திரையில், பட்டியலில் இருந்து உங்கள் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
Click the
button in the bottom right corner.
Select GNOME Classic from the list.
கடவுச்சொல் உள்ளீட்டுப் பெட்டியில் உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
Press Enter.
GNOME கிளாஸிக்கில் இருந்து GNOME க்கு மாற:
Save any open work, and then log out. Click the system menu on the right side of the top bar, click your name and then choose the right option.
ஒரு உறுதிப்படுத்தல் செய்தி தோன்றும். அதில் உறுதிப்படுத்த விடுபதிகை ஐத் தேர்ந்தெடுக்கவும்.
புகுபதிவு திரையில், பட்டியலில் இருந்து உங்கள் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
Click the options icon in the bottom right corner.
Select GNOME from the list.
கடவுச்சொல் உள்ளீட்டுப் பெட்டியில் உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
Press Enter.