திரையில் உள்ள உரையின் அளவை மாற்றுங்கள்

திரையில் உள்ள உரையைப் படிக்க உங்களுக்கு சிரமமாக இருந்தால், நீங்கள் எழுத்துரு அளவை மாற்றிக்கொள்ளலாம்.

  1. Open the Activities overview and start typing Accessibility.

  2. Click on Accessibility to open the panel.

  3. Select the Seeing section to open it.

  4. Switch the Large Text switch to on.

மாற்றாக, மேல் பட்டியில் உள்ள அணுகல் வசதி சின்னத்தை சொடுக்கி, பெரிய உரை என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும் நீங்கள் உரை அளவை விரைவாக மாற்றலாம்.

பல பயன்பாடுகளில், நீங்கள் Ctrl++ ஐ அழுத்தியே உரை அளவை எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம். உரை அளவைக் குறைக்க Ctrl+- ஐ அழுத்தவும்.

Large Text will scale the text by 1.2 times. You can use Tweaks to make text size bigger or smaller.